சூர்யா – த்ரிஷாவின் ‘கருப்பு’: ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு!

Web Ads

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ராத்து ராசன்’ (Raathu Raasan) இன்று வெளியானது. சாய் அபயங்கர் இசையில் உருவான இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா இணைந்திருக்கும் இத்திரைப்படம், வரும் மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.