புகழை தொடர்ந்து சொந்த கார் வாங்கியுள்ளார் விஜய் டிவி பிரபலம் ஒருவர்.

KPY Sarath in New Car : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்கு வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவர் சமீபத்தில் சொந்த கார் ஒன்றை வாங்கியிருந்தார். சொந்தமாக கார் வாங்கிய புகழுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வந்தன.

மொஹரம் பண்டிகை : ஆஷூரா நோன்பு..

அவரைத் தொடர்ந்து தற்போது கலக்கப்போவது யாரு சரத் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவருக்கு அவருடைய மனைவி இந்த காரை பரிசளித்துள்ளார். புதிய காருக்கு சொந்தக்காரர் ஆன சரத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu..!

விஜய் டிவி பிரபலமான ஷிவானியும் சமீபத்தில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.