ஹீரோவாக நடிக்கப் போகும் KPY பாலா, போஸ்டருடன் வெளியிட்ட முதல் படத்தின் அறிவிப்பு..!

Web Ads

KPY பாலா புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

KPY Bala, who is going to play the hero, announced the first film with the poster..!
KPY Bala, who is going to play the hero, announced the first film with the poster..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

Web Ad 2

இது மட்டும் இல்லாமல் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது தானாகவே முன்வந்து தான் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் அவர்களின் தேவையை தீர்த்து வைத்துள்ளார்.

தற்போது கதாநாயகனாக பாலா புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் இயக்குனர் ஷெரிப் இயக்கத்திலும், விவேக் மெர்வின் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இதனை போஸ்டருடன் பாலா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.