Kiran Rathore in Bedroom Photo

40 வயதில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை கிரண் ரத்தோட்.

Kiran Rathore in Bedroom Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கிரண் ரத்தோட். அஜித் விஜய் சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் அதன் பின்னர் வாய்ப்பில்லாமல் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது 40 வயதாகும் கிரன் ரதொட் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

மிகவும் மோசம் : மன்மோகன் சிங் வருத்தம்

உடல் எடை கூடி குண்டாகிய நிலையிலும் சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது இவர் படுக்கையறையிலிருந்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல பேரை நம்பி மோசம் போய்ட்டேன்! – PowerStar Srinivasan Latest Speech | Vanitha Vijayakumar

40 வயதில் இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா என புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.