Kiran Rathore 40th Birthday Celebration

அரைகுறை உடையில் செம கிளுகிளுப்பாக 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathore 40th Birthday Celebration : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கிரண் ரத்தோட். விஜய் அஜித் பிரசாந்த் விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

அரைகுறை உடையில் செம கிளுகிளுப்பாக 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் கிரண் ரத்தோட் - புகைப்படத்தை பாருங்கள்.!!

தற்போது 40 வயதாகும் இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். வாய்ப்புகளுக்காக எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண் ரத்தோட்.

இப்படியான நிலையில் தன்னுடைய பிறந்தநாளை அரைகுறை உடையில் செம கிளுகிளுப்பாக கொண்டாடி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/KiranRathOffici/status/1348686251549806593?s=19