Keerthy Suresh Shocking Video

கீர்த்தி சுரேஷின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் நோய் தாக்கிய கோழி மாதிரி மாறிட்டியே மா என கூறி வருகின்றனர்.

Keerthy Suresh Shocking Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தொடர்ந்து மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரிபட்டா படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து கீர்த்தி சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நோய் தாக்கிய கோழி போல மிகவும் மெலிந்து போயுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தியை மீண்டும் வெயிட் போட சொல்லி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Attachments area