மாடர்ன் உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy suresh latest photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Wow... மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கிய கீர்த்தி சுரேஷ்... இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..

இவர் தமிழில் இது என்ன மாயம், தொடரி, ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது மாடர்ன் உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மயக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.