அஜித் பட ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Keerthy Suresh in Vedhalam Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டெஸ்ட் மேட்சில், கோலி-ஜோரூட் மோதல் : கலக்கப் போறது யாரு?

இது ஒருபுறமிருக்க தல அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படங்களில் ஒன்று வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.‌.. வெளியானது அட்டகாச தகவல்

தெலுங்குவில் அஜித் ரோலில் சிரஞ்சீவி நடிக்க அஜித்தின் தங்கை லட்சுமிமேனன் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு