கவர்ச்சி உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Keerthy Suresh in Modern Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வரும் இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சூப்பர்ஸ்டாருக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார்.

பண்டிகை காலங்கள் நெருங்குவதையொட்டி, பொதுமக்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்

கீர்த்தி சுரேஷ் மற்ற படங்களில் பிசியாக இருந்தாலும் அவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலை இல்லாமல் லேசான மேலாடையைப் போர்த்திக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping.! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.