நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயது செம அழகாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Keerthy Suresh in Childhood Photo : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார். பப்ளி ஆக இருந்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் எடையை குறைத்து ஒன்லி ஆக மாறினார்.

டெஸ்ட் மேட்சில் இருந்து, ராகுல் விலகல் : ஏனென்றால்..

தற்போது இவர் இளம் வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

படம் தியேட்டரில் வந்த தான் Value-ஆ இருக்கும் – Actress Nikki Galrani Speech | Rajavamsam Press Meet