keerthi

ரஜினி அடுத்து நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

தர்பார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பின் பெரிய நடிகர்களின் படங்கள் உருவாகும் போது அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதுவரை அதுபற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.