கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthi Suresh in Black Dress : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரு தங்கையாக நடிக்கிறார்.

கொரோனா 3-வது அலை : இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கதிகலங்க வைத்த புகைப்படம்

இவர் சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய உடல் எடையை ஏற்றி யாரும் எதிர்பாராத அளவில் ஒல்லியாக மாறினார். சமூக வலைதளப் பக்கங்களில் விதமான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தை முடக்கி வருகிறது.

என்ன Compare பண்ணாதீங்க.., கடுப்பான Ramya Krishnan