கீர்த்தி ஷெட்டியின் புதிய போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் நச்சென்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இவர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படத்தில் கிடைத்த ரீசால் பல படங்களின் வாய்ப்பு இவரை தேடி வருகிறது. அந்த வகையில் இவர் தமிழில் லிங்குசாமியின் இயக்கத்தில் ராம் பொத்னேனியுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ‘தி வாரியர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கியூட் உடையில் பக்காவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி… வெளியான நச்சுனு 2 கிளிக்ஸ்!!

இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘புல்லட்டு பாடல்’ மூலம் கீர்த்தி செட்டி அனைவரையும் தனது நடனத்தால் ஆட்டம் போட வைத்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி தற்போது பாலா இயக்கி வரும் ‘வனங்கான்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார்.

கியூட் உடையில் பக்காவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி… வெளியான நச்சுனு 2 கிளிக்ஸ்!!

இது ஒரு புறம் இருக்க இதற்கிடையில் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான உடைகளில் கவர்ச்சி லுக்கில் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது பிங்க் நிற உடையில் நச்சுனு வெளியிட்டு இருக்கும் இரண்டு கிளிக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.