பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Kavya Arivumani With Kayal Pappa : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்கள் : சுகாதாரத்துறை முக்கிய தகவல்

மகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம்.. குவியுது லைக்ஸ் - வைரலாகும் புகைப்படம்

இதனையடுத்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி முல்லை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். கவின் நடிக்கும் ஊர்க்குருவி படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதால் இவரும் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.! | Marie Claire Paris Salon | HD

இந்த நிலையில் தற்போது காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஜீவாவின் மகளாக நடித்து வரும் கயல் பாபாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

இந்த சீரியலில் கயல் பாப்பாவுக்கு முல்லை சித்தி முறை என்பதால் மகளோடு செம அழகான கிளிக் என ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Attachments area