மாடர்ன் உடையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் முல்லை.

Kaviya Arivumani Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா அறிவுமணி.

மாடர்ன் உடையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள்

முதலில் இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். விஜே சித்ரா கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக காவ்யா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கத் தொடங்கினார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிசியாக இருந்து வரும் காவியா சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் இடுப்பு மடிப்பு தெரிய மாடர்னாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.