Kavin Leave From Bigg Boss ? - Shocking Video is Here.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
ரூ 5 லட்சம் பெற்று கொண்டு பிக் பாஸை விட்டு கவின் வெளியேறுவது போல ப்ரோமோ வீடியோ லீக்காகியுள்ளது.

Kavin Leave From Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிய உள்ள நிலையில் பிக் பாஸ் 5 லட்சத்தை எடுத்து கொண்டு பிக் பாஸை விட்டு வெளியேற நினைக்கும் ஒரு நபர் வெளியேறலாம் என பிக் பாஸ் கூறுகிறார்.

கவினை வைத்து கேம் விளையாடிய பிக் பாஸ் – புகைப்படம் உள்ளே .!

அனைவரும் தயக்கம் காட்டும் நிலையில் கவின் பணத்தை பெற்று கொள்ள எழுகிறார். ஆனால் இவர் பணத்துடன் வெளியேறுகிறாரா? இல்லையா? என்பது இரவு தான் தெரிய வரும்.

ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி கவின் இந்த பணத்தை பெற்று வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.