பிக் பாஸ் லாஸ்லியாவுக்கு விருது கொடுத்ததை நெட்டிசன்கள் உட்பட கவின் ஆர்மியும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Kavin Army Blast Losliya : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவினும் லாஸ்லியாவும் உருகி உருகி காதலித்தனர். ஆனால் தற்போது பேட்டி ஒன்றில் கவின் நான் சிங்கிள் தான் என கூறுகிறார்.

லாஸ்லியா விருது விழா ஒன்றில் என்னை நானே நேசித்ததற்கு பிறகு தான் ஜெயிக்க ஆரம்பிச்சேன் என கூறுகிறார். ஆனால் கவினை பற்றியும் கவினுடனான காதலை பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மேலும் லாஸ்லியாவுக்கு Beautiful Queen Of 2019 என்ற விருது வழங்கப்பட்டது. இதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவுக்கு எதுக்கு இந்த விருது??

கவினை நல்லா பயன்படுத்தி மேல வந்துட்டு இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு பேசறீங்க என கவின் ஆர்மி கூட அவரை விமர்சனம் செய்கின்றனர்.

Kavin Losliya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here