காற்றுக்கென்ன வேலி சீரியல் நாயகி ப்ரியங்கா மாடர்ன் உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Katrukenna Veli Priyanka in Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களைப் போன்று காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா.

பட்ஜெட் கூட்டத்தொடர் 29 நாள் நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு

விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் நாயகி பிரியங்காவா இப்படி? மாடர்ன் உடையில் அவர் கொடுத்த போஸை பாருங்கள்.!!

இதற்கு முன்னதாக கன்னட சீரியல் என்று தன் சன் டிவியில் ஒளிபரப்பாகி பாதியிலேயே நிறுத்தப்பட்டு சாக்லேட் என்ற சீரிய வேண்டும் இவர் நடித்துள்ளார். இருப்பினும் விஜய்டிவிசீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பிரியங்கா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்!