நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் பஸ்ஸில் புட் போர்டு பயணம் செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Kathuvakula Rendu Kadhal Shooting Spot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல திரைப் படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் காத்துவாக்குல 2 காதல், விக்ரம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!

நயன்தாரா, சமந்தாவுடன் பஸ்ஸில் புட்போர்டு அடித்த விஜய் சேதுபதி - வைரலாகும் புகைப்படம்.!!

இவரது நடிப்பில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகின்றன.

திருமணம் செய்யலாமா கேட்ட ரசிகர்? – குஷ்பு கொடுத்த ஷாக்கிங் பதில்! 

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் புட்போர்டு பயணம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

காத்துவாக்குல 2 காதல் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இந்த புகைப்படம் லீக் ஆகி உள்ளது.