லீக்கான பிகில் படத்தின் பாடலை கேட்டு விட்டு ரஹ்மானை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார் கஸ்தூரி.
Kasturi Tweet About Bigil : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் லீக்காகி சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
படக்குழுவினருக்கு இது அதிர்ச்சியை கொடுத்தாலும் விஜய் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் பாடல்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது லீக்கான பாடலை கேட்ட கஸ்தூரி இது ஏற்கனவே கேட்ட பாட்டு தானே, பெருசா ஒன்னு இல்லை. பிகில் சத்தத்தை மட்டும் சேர்த்து இருக்காங்க. ஆனால் நல்லா இருக்கு என கலாய்த்து ட்வீட் செய்து விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.
லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டுக்கள்தானே . புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்துருக்கு. நல்லாத்தான் இருக்கு.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 16, 2019
Intha Mari Tweet Potu Vambulukarathu.. Kovathula Pasanga vanthu thitna.. Athuku asingama thitranganu nenga Reply Kevalama panrathu…
— ???????? இந்தியன் ???? J A ł (@jilla_jaii) July 16, 2019
இது தான் ஊமை குத்து ????????https://t.co/eNqs0bYmXW
— ???????????????????????? ViGnEsH ???? (@VignesHari1) July 16, 2019