Kasthuri About Harasment
Kasthuri About Harasment
நீ பிக் பாஸ் போனியே என்ன கிழிச்ச என கேட்ட விஜய் ரசிகரை விளாசியுள்ளார் கஸ்தூரி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. சமூக வளையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்து திமுக பேரணியில் கமல் கலந்து கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தார்.

இந்த டீவீட்டில் விஜய் ரசிகர் ஒருவர் நீ பிக் பாஸ் போனியே என்ன கிழிச்சிட்ட என கேட்க கஸ்தூரி கோபமடைந்து சமூகம் பெரிய பு***யோ? என பதில் கொடுத்துள்ளார்.

பு***யோ என்பதற்கு இரண்டு மூன்று அர்த்தங்கள் வருகிறது. ஒரு சாதாரண ரசிகர் கேட்டதற்காக பிரபலமான நீங்கள் இப்படி பதில் அளிக்கலாமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.