கண்ணீருடன் காதல் கணவருக்காக சினேகன் மனைவி செய்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Kannika Ravi Love for Snehan : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அமுதா ஒரு ஆச்சர்யக்குறி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் கன்னிகா ரவி. திரைப்படம் ஒன்றில் கூட நாயகியாக நடித்த இவர் பாடலாசிரியர் கவிஞர் சினேகன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கேரளா கனமழையில் 27 பலி : பிரதமர்- முதல்வர் துரித நடவடிக்கைப் பணி..

கண்ணீருடன் காதல் கணவருக்காக சினேகன் மனைவி செய்த செயல்.. தீயாக பரவிய வீடியோ

சில மாதங்களுக்கு முன்னர் உலக நாயகன் கமலஹாசன் தாலி எடுத்துக் கொடுத்த இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் கன்னிகா ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Director Siva about Thala Ajith | #Annaatthe#Valimai

தன்னுடைய கணவரின் பெயரை கையில் டாட்டூ போட்டுக் கொள்கிறார். இதுதான் நான் முதன்முதலாக போடும் டாட்டூ. மனதிற்கு பிடித்தவர்களின் பெயரை டாட்டூ போடுவது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ என கூறி இந்த வீடியோவில் கண்கலங்கி உள்ளார். சினேகன் மனைவியின் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.