கமல் ஹாசன் ரிஸ்க்கான காட்சியில் டூப் இல்லாமல் நடித்து மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

KamalHaasan Rare Video : தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக நாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் கமல்ஹாசன். நடிப்புத் திறமை மட்டும் அல்லாமல் பல்வேறு திறமைகளை கொண்ட இவர் படங்களில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

மிகவும் ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து மிரட்டிய கமல்ஹாசனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரையும் மிரள வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.