பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Kamal CallSheet to Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக செட் அமைக்கும் பணிகள் பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது? கமல் எவ்வளவு நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் தெரியுமா? இதோ முழு விவரம்
3 போட்டிகள் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு..

விஜய் டிவி பிரபலங்களும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்களும் இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்?? | Vijay Fans | Tamil Cinema | HD

தமிழில் கமல்ஹாசன் இந்த சீசனுக்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.