விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக பிரபல நடிகரின் மகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kalidas Jayaram in Vikram Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக விக்ரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கும் பிரபல நடிகரின் மகன் - வெளியான சூப்பர் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். நடிகர் ஜெயராமின் மகனான இவர் இந்த படத்தில் கமலுக்கு மகனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty