மது பாட்டில்களுடன் கணவருடன் சேர்ந்து காஜல் அகர்வால் கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal With Gautam Kichalu : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் ஈசியாக படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தன்னுடைய படங்களை குறைத்து கொண்டார். கணவருடன் நேரத்தை செலவிடவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் காஜல் அகர்வால் முடிவு செய்துள்ளார்.

10.5% இட ஒதுக்கீடு ரத்து : தமிழக அரசு மேல்முறையீடு..

மது பாட்டில்களுடன் கணவருடன் சேர்ந்து காஜல் அகர்வால் கொடுத்த போஸ் - வைரலாகும் புகைப்படம்

அவரது கணவருடன் வெளியே செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த இருக்கும் இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நான் எப்பவும் இந்த கடையில் தான் இருப்பேன்! – புதிய Costume கடையை திறந்த Vanitha

மது பாட்டில்கள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கணவரோடு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.