Kajal Aggarwal
இந்தியன் 2 படத்தில் தன்னுடைய ரோல் குறித்து பேசியுள்ளார் காஜல் அகர்வால்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்தியன் 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இந்த படத்தில் நான் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன், இதை தவிர இப்படத்தை பற்றி வேறு எதுவும் கூற முடியாது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.