தமிழ் , தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது குயின் பட ரீமேக் மற்றும் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவதார் வேடத்தில் காஜல் அகர்வால் மேக்கப் செய்து கொண்டு 20 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க