Kajal Aggarwal
டூ பீஸ் பிகினியில் காஜல் அகர்வால் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பெரும்பாலான தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் காஜல் டூ பீஸ் பிகினியில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

View this post on Instagram

 

#ridingflamingos

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

View this post on Instagram

 

#pinkflamingo ???? #lounging #floating #muchlikelife

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.