விஜய் சேதுபதியின் புதிய படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kadaisi Vivasayi Release in OTT : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன. பல படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

OTT-ல் வெளியாகும் விஜய் சேதுபதியின் புதிய படம் - வெளியான அதிரடி தகவல்

மொத்த பணிகளும் முடிந்து கிட்டத்தட்ட சில ஆண்டுகள் கிடப்பில் கிடந்த திரைப்படம் தான் கடைசி விவசாயி. மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பழனி முருகன் தரிசனம் : முன்பதிவு கட்டாயம்..

ஆனால் படத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதன் காரணமாக இந்த படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி கடைசி விவசாயி திரைப்படம் வரும் ஜூலை 30ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First Look Release-க்கு முன்பே முடிந்த worldwide வியாபாரம்? – Valimai Massive Update | Thala Ajith