Kaappaan Story Issue : Shocking Update For Suriya Fans | Arya | Mohan Lal | sayyesha | Kollywood Cinema News | Tamil Cinema News
சூர்யா படத்திற்கும் கதைத்திருட்டு சர்ச்சை எழுந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kaappaan Story Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த வளர்ந்து வரும் நடிகை-காரணம் இதுதான்.!

வரும் செப்டம்பர் 20-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யா, சாயீஷா, மோகன் லால் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் கதை என்னுடையது என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர்.

அடுத்தடுத்து வெளியாகும் சூர்யாவின் மூன்று படங்கள் – இதோ ரிலீஸ் தேதி.!

அந்த மனுவில் நான் கே. வி ஆனந்தை சந்தித்து நான் சரவெடி என்ற பெயரில் இந்த கதையை கூறினேன்.

அவர் என்னை படம் பண்ணும் போது அழைப்பதாக கூறி விட்டு படத்தின் டைட்டிலை மட்டும் மாற்றி என்னுடைய கதையை படமாக்கியுள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது போது தான் எனக்கு இது தெரிய வந்தது எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.