K 13 Flim

K13 Flim :

கே 13 படத்தின் கூட்டணியை பார்க்கும் போது நிச்சயம் படம் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரத் நிலங்கண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கே 13.

அருள்நிதியும் சரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் சரி நடிப்பில் ஒருவருக்கு ஒரு சளைத்தவர்கள் இல்லை. அப்படியான இவர்கள் கூட்டணி அமைந்திருப்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

SP சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காமெடியில் கலக்கி வரும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதே போல் விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் இசையால் நம்மை கவர்த்திழுத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஜி.கே விஷ்ணுவின் ஒளிப்பதிவு நிச்சயம் தரமாக இருக்கும். ரூபனின் எடிட்டிங் ஆகியவையும் இப்படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும்.

இதனால் கே 13 திரைப்படம் வெற்றி திரைப்படமாக இருக்குமென எதிர்பார்க்கலாம். எதிர்பார்ப்பு நிஜமாக கே 13 படக்குழுவிற்கு கலக்கல் சினிமா மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.