Jyothika About Ajith

அந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அடுத்து அஜித் தான் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

Jyothika About Thala Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா மீண்டும் தற்போது ரீ என்ட்ரி கொடுத்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தல அஜித் பற்றி பேசியுள்ளார். அதாவது தன்னைச் சுற்றி இருப்பவர்களை அன்போடும் பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்வதில் அஜித் பல்லவர் என தெரிவித்துள்ளார்.

இந்த குணத்தை முதலில் நான் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் கண்டேன் அதன்பிறகு தல அஜித் இடம் தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.

அதுபோல் நடிகை ஜோதிகா தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.