ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

Jhanvi Kapoor in Glamour Photos : இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். நாயகியாகவும் பல நடிகர்களோடு சேர்ந்து நடித்தார்.

ஜொலிக்கும் உடையில் சூடேத்தும் கவர்ச்சி.. இணையத்தை திக்குமுக்காட வைக்கும் ஸ்ரீதேவி மகள் - தீயாக பரவும் போட்டோஸ்.!!

தமிழ், தெலுங்குவைத் தொடர்ந்து இந்தி மலையாளம் கன்னடம் என இந்திய திரையுலகம் முழுவதையும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். பாலிவுட் சினிமாவில் பிசியான நடிகை ஆனதும் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

ஜொலிக்கும் உடையில் சூடேத்தும் கவர்ச்சி.. இணையத்தை திக்குமுக்காட வைக்கும் ஸ்ரீதேவி மகள் - தீயாக பரவும் போட்டோஸ்.!!

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் உயிரிழந்த நிலையில் இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட அந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.