ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் இதுதான்.. வெளியான அறிவிப்பு.!!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

jeson sanjay new movie title update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்போது கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடுத்தக்கது.
இந்த நிலையில் இவரது மகனான ஜேசன் சஞ்சய் தற்போது அவரது முதல் படத்தை இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்திற்கு Sigma என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Presenting the Title of #JSJ01 – #SIGMA⚡
The quest begins. 🎯@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @Cinemainmygenes @krishnanvasant @Dir_sanjeev #BenjaminM @hariharalorven @ananth_designer @SureshChandraa @UrsVamsiShekar… pic.twitter.com/Dggm6zx3Il— Lyca Productions (@LycaProductions) November 10, 2025