Sri Divya
வாய்ப்பில்லாமல் தவிக்கும் ஜீவா பட நடிகை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜீவா. இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த ஸ்ரீ திவ்யாவுக்கு தந்தையாக நடித்திருந்தவர் மோனிகா.

ஜீவா படத்திற்கு பிறகு சில படங்களில் தலை காட்டிய இவர் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடை வெளியே தெரியும் அளவிற்கு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்