Jayam Ravi Son Video Goes Trending in Social Media.! | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News | Thani Oruvan 2
ஜெயம் ரவி தன்னுடைய இரண்டாவது மகனின் கியூட்டான வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட அதனை ரசிகர்கள் பார்த்து பார்த்து ரசிக்கின்றனர்.

Jayam Ravi Son Video : தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை தேடி தேடி நடிப்பவர் ஜெயம் ரவி. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அடங்கமறு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கோமாளி திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தற்போது ரவி தன்னுடைய இரண்டாவது மகன் அயானின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அயான் தன்னுடைய வீட்டை பெருக்கி சுத்தம் செய்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சோ கியூட் என கூறி வருகின்றனர்.

மேலும் இந்த வீடியோவில் தனி ஒருவன் பாடல் ஒலிப்பதை பார்த்த ரசிகர்கள் தனி ஒருவன் 2-விற்காக வெறி ஏத்துகிறீர்களா எனவும் கேட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.