Jayam Ravi 25 film : kajal Aggarwal, Yogi Babu, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Jayam Ravi 25 film :

ஜெயம்ரவி தனது 25-வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். லக்‌ஷ்மன் இயக்கும் இதன் படப்பிடிப்பு நேற்று குற்றாலத்தில் தொடங்கி உள்ளது.

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஜெயம் ரவியின் மைல்கல் படம் இப்படியொரு ஸ்பெஷல் இடத்தில் தொடங்குகிறதா? சூப்பர் அப்டேட்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடிக்கிறார்.
இதை தொடர்ந்து ஜெயம்ரவி தனது 25-வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். லக்‌ஷ்மன் இயக்கும் இதன் படப்பிடிப்பு நேற்று குற்றாலத்தில் தொடங்கி உள்ளது.

இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இதே நாளில்தான் ஜெயம் ரவி நடித்த ஜெயம் படம் வெளியானது. இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.