Jayam Ravi 25th film : lakshmanan, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Jayam Ravi

Jayam Ravi 25th film :

ஜெயம்ரவி தனது 25-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். லக்‌ஷ்மன் இயக்கும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் 20ம் தேதி குற்றாலத்தில் தொடங்கி 20 நாட்கள் வரை அங்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

NKP ட்ரைலரால் விஜய் ரசிகர்கள் அடித்த பேனர் – வைரலாகும் புகைப்படம்.!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடிக்கிறார். இதில் ஒவ்வொரு கெட்டப்பாக படக்குழு வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவடைந்துள்ளதாம்.

இதை தொடர்ந்து ஜெயம்ரவி தனது 25-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். லக்‌ஷ்மன் இயக்கும் இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் 20ம் தேதி குற்றாலத்தில் தொடங்கி 20 நாட்கள் வரை அங்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.