கருப்பு நிற பிகினி உடையில் முழு உடம்பையும் காண்பித்து எடுத்திருக்கும் ஜான்விகபூரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தை திணறடிகிறது.

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ஜான்வி கபூர் தற்போது முழு உடம்பையும் காண்பிக்கும் அளவிற்கு கருப்பு நிற பிகினி உடையை அணிந்து கொண்டு போட்டோஷூட் செய்து அப்புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த ஹாட்டான புகைப்படம் இணையத்தை திணறடித்து வருகிறது.

https://www.instagram.com/p/Chz2JT6MhWO/?igshid=YmMyMTA2M2Y=