ஜனநாயகன் : விஜய் அடுத்த அதிரடி முடிவு, அப்செட்டில் ரசிகர்கள்..!

Web Ads

ஜனநாயகன் படம் குறித்து விஜய் அதிரடி முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

jananayagan movie latest update viral
jananayagan movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது.

எச்.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

Web Ad 2

இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பதும் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் எப்போதுமே தளபதி விஜயின் பிறந்த நாளில் ஜூன் 22ஆம் தேதி அவரது படத்தில் அப்டேட் வெளியாவது வழக்கம் ஆனால் தற்போது வரும் பிறந்த நாளில் ஜனநாயகன் படம் குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது

அதாவது ஜூன் 22 ஆம் தேதி எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராது என்றும் படப்பிடிப்பின் இறுதி நாளில் எடுத்த புகைப்படம் கூட வெளிவரக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறாராம் மேலும் படத்தின் ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒவ்வொரு அப்டேட் ஆக வெளிவர வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

jananayagan movie latest update viral
jananayagan movie latest update viral