கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியின் ரசிகர்கள்..!

Web Ads

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர்.

kaithi 2 movie latest update viral
kaithi 2 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.

அதாவது இந்தப் படத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டதாகவும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kaithi 2 movie latest update viral
kaithi 2 movie latest update viral