ஜகமே தந்திரம் குரூப்புடன் தனுஷ் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jagame Thanthiram Group Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது.

ஜகமே தந்திரம் குரூப்புடன் தனுஷ்.. இணையத்தில் லைக்குகளை அள்ளும் புகைப்படம்

இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. யூ டியூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் இந்த படத்தின் டீமுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தீயாக பரவி வருகிறது.