Jackie Chan In Thala Ajith Way – OFFICAL Statement

YouTube video

Shivani Narayanan Dance to Kattu Payale Song : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாக்கிய ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் சூரரை போற்று.

இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப் பயல் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

தற்போது இந்த காட்டுப் பயலை பாடலுக்கு சென்சேஷனல் நடிகையான ஷிவானி நாராயணன் புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.