IT Raid in Vijay home
IT ரைடில் விஜய் வீட்டில் சிக்கியது என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

IT Raid in Vijay Home : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ 300 கோடி வசூல், விஜய்க்கு ரூ 80 கோடி சம்பளம் என்றெல்லாம் பேச்சு கிளம்ப சோதனை என்று IT அதிகாரிகளும் கிளம்பி விட்டனர்.

ஆனால் சோதனையில் இறுதியில் விஜய் வீட்டில் பணம், ஆவணம் என எதையும் கைப்பற்றவில்லை. இரண்டே இரண்டு கிரிக்கெட் மட்டைகளை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.

இதனையறிந்த நெட்டிசன்கள் இப்படி ஏமார்ந்துட்டாங்களே என வருமான வரித்துறையை கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.