சமீபத்தில் நடந்த போட்டோ ஷூட்டில் நம் மனதை சூடேத்திய புகைப்படம்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். இவர் 2012-ல் காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு, நமோ பூதாத்மா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் படத்தில் மூலம் தன் நடிப்பை வெளிக்காட்டினார். கடந்த ஆண்டு நடித்து ott-ல் வெளிவந்த வேழம் படத்தில் எதிர்பார்த்த அளவிற்க்கு பெயரை கொடுக்க வில்லை என்பதனால் இந்த ஆண்டு வெளிவறையுள்ள Spy படத்திற்கு எதிர்பார்ப்பு உயர்ந்திருக்கிறது.

இவர் நடிப்பிற்கு பல கோடி ரசிகர்கள் இல்லை என்றாலும் இவரின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் போட்டோ ரீல்ஸ்-க்கு அணைத்து இளைஞர்களும் அடிமை.

இந்நிலையில் instagram-ல் வெளியிட்ட ஒரு புகைப்படம் அணைத்து ரசிகர்களை மயக்கி சமூக வலைதள பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.