சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? வெளியான சூப்பர் தகவல்.!!

சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Is Dhanush acting in Shankar's upcoming film Velbari Super information released.!!
Is Dhanush acting in Shankar’s upcoming film Velbari Super information released.!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து வேள்பாரி என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்ச அளவில் இந்த திரைப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வேள்பாரி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தனுஷை நடிக்க சங்கர் அனுப்பியுள்ளார் அதற்காக தான் தனுஷ் 55 பூஜையில் கலந்து கொண்டதாகவும் அதற்கான தேதி குறித்தும் சங்கர் விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் RTake ஸ்டுடியோ இணைந்து தனுஷ் 55யில் இணை தயாரிப்பாளராக இணைந்த வேள்பாரி படத்திற்காக ஷங்கருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Is Dhanush acting in Shankar's upcoming film Velbari Super information released.!!
Is Dhanush acting in Shankar’s upcoming film Velbari Super information released.!!