ரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.!!

Watch Full Video – Iravin Nizhal Update : A.R.Rahman Join Hands With R.Parthiban

Pooja Hegde in Thalapathy 65 Movie Shooting : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவருக்கு ரூபாய் 3 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகின்றனர்.

ரஹ்மான் உடன் கூட்டணி.. ஒரே ஷாட்டில் உருவாகும் பார்த்திபனின் புதிய படம்.!!

இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே தளபதி விஜய்யுடன் இணைவது எப்போது என்பது குறித்து பேசியுள்ளார். அதாவது தெலுங்கு படப்பிடிப்பில் பிஸியா இருக்க இருந்து வருவதால் தளபதி 65 படத்தில் கலந்து கொள்ள முடியாமல் இருந்து வருகிறது.

அந்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு இம்மாத இறுதியில் தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.