IPC 376 Trailer Record
IPC 376 Trailer Record

நந்திதா ஸ்வேதாவின் IPC 376 படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

IPC 376 Trailer Record : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இதுவரை பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ஹீரோயின் சப்ஜெக்ட் படமான IPC 376 என்ற படத்தில் நடித்துள்ளார்.

ராம்குமார் சுப்பராமனின் கதை மற்றும் இயக்கத்தில் எஸ் பிரபாகரன் என்பவரின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

நந்திதா ஸ்வேதா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

ஊரடங்கிலும் கேக் வெட்டி கொண்டாடிய சூர்யா! – எதற்கு தெரியுமா?

ரசிகர்களிடையே இந்த ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று தற்போது யூடியூப், ஃபேஸ் புக் என இரண்டையும் சேர்த்து 1 மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை போன்ற அவலங்களை இப்படம் பேச உள்ளது என்பது டிரைலரில் தெளிவாகியது.

YouTube video