Indraja Shankar Workout Video
Indraja Shankar Workout Video

உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்ற முயற்சியில் கடுமையான ஒர்க் அவுட்டில் இறங்கியுள்ளார் இந்திரஜா சங்கர்.

Indraja Shankar Workout Video : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.

Bigil Indraja Shankar Photoshoot Photos :

இவருடைய ஒரே மகளான இந்திரஜா சங்கர் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் குண்டம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மிகவும் குண்டாக இருக்கும் இந்திரஜா சங்கர் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற கடுமையான ஒர்க் அவுட்டில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.